காதல் வைரஸ்

பார்மட் செய்து
ரீ இன்ஸ்டால்
செய்தாலும்
அவள் நினைவு
வைரஸாய்
பதிந்து கிடக்கிறது
ஆழ் மனதில்...

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (27-Jan-14, 7:21 pm)
Tanglish : kaadhal virus
பார்வை : 69

மேலே