அவளே தான்

நேற்றிரவு என்
கனவில்
வந்தது அவள்
தானே !?

ஏன் வந்தாள்
சொல்லேது மற்ற
புன்னகையை வீசிச்
சென்றது அவளே
தான்..!!

எழுதியவர் : பாவூர்பாண்டி (28-Jan-14, 7:44 am)
Tanglish : avale thaan
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே