பாசம் புதிது

அண்ணன் இல்லாத் தங்கையும்
தங்கை இல்லா அண்ணனும்
அறியாத பாசம்
அளந்து பார்க்க
முடியாத கவலை.

எழுதியவர் : முரளிதரன் (28-Jan-14, 2:32 pm)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : paasam puthithu
பார்வை : 131

மேலே