வாழ்வின் அர்த்தம்

கண்ணில் தெரியாக் காற்று பிரிய
காத்திருக்கும் யாக்கை மண்ணில் உடலெரித்த சாம்பல் மாக்கள் நீரில் கரைக்க
கண்களில் தெரியும் வாழ்வின் அர்த்தம்

எழுதியவர் : (28-Jan-14, 3:43 pm)
Tanglish : vaazhvin artham
பார்வை : 90

மேலே