மரத்தின் கடைசி ஆசை

தூக்கில் இடும்
கைதிகளுக்குக் கூட
கடைசி ஆசையைக்
கேட்டு நிறைவேற்றும்
இவ்வுலகில் ----
இயற்கை தந்த உயிராம்
மரத்தின் கடைசி
ஆசையை கேட்க
மனமில்லையா ??

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Jan-14, 5:34 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 58

மேலே