நட்சத்திரங்கள்

நீ சுவாசித்த தென்றல்
என்னை வருடும் போது அதற்கு
நான் கொடுத்த முத்தங்கள்
ஆகாயத்தில் ஆனது நட்சத்திரங்கள்....

எழுதியவர் : carolin (28-Jan-14, 7:36 pm)
Tanglish : natchathirangal
பார்வை : 149

மேலே