ஏது கொள்கை

காந்தியின் கொள்கை என்ன என்ற கேள்விக்கு விடை மறந்த மாணவனுக்கு கம்பால் அடித்து நினைவூட்டினார் ஆசிரியர்.........

" அகிம்சை என்று ".....

எழுதியவர் : ஜெயவர்த்தினி. (28-Jan-14, 8:11 pm)
Tanglish : aethu kolkai
பார்வை : 106

மேலே