தகாத காதல்
தகாத உறவும்
தகாத நட்பும்
நம் பாவத்திற்கு
நாம் பெற்ற
சுவடுகள்/ சூடுகல்
வாழ்வின் அனுபவங்கள்
மாற்ற முடியாத
வேதனைகள்!!!
ஊனம் அற்ற இப்
பிறவியினில்
இடை நடுவில்
பெற்றுக்கொண்ட
ஊனங்கல்!!!!!!!!!!!!
கண்ணிருந்தும் பார்க்க
முடியாமல்
காது இருந்தும்
கேட்கமுடியாமல்
பண்ணுவது
கோர யுத்தம் மட்டும்
அல்ல!!!!!!!
ஏமாற்று போக்கும்
காம இச்சையும்
கொண்ட
மாகன்கள்ளாய் திரியும்
மனிதர்களும்
தான்!!!
ஊனம் அற்ற
வாழ்க்கைதனை
ஊன படுத்தி விடும்
காதலும் ஒரு
அறியாத
விஷம்!!!!!!!!