உண்மையறிவாயா

தேவைதைகள் தம் அம்சத்தினையும்
அள்ளஅள்ள குறையா அழகினையும்
அணு அளவே இரவல் வாங்கிவைத்து
பரவலாய் மேருகேற்றிகொள்வோர் முன்

தேவதைகளே ,ஒப்பனை செய்வதானால்
குழுவாய் தம் கண்களை மூடியபடி
கற்பனை செய்துக்கொள்வதே
உன்னை தானெனும் உண்மையறிவாயா?

எழுதியவர் : ஆசை அஜீத் (29-Jan-14, 5:55 pm)
பார்வை : 82

மேலே