மரியாதை

நேத்து உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்தேன். உன்னை எங்கேன்னு உங்க அப்பாகிட்ட கேட்டதற்கு "அந்தமாடு எங்க மேயுதோ?'ன்னு சொன்னாருடா. உனக்கு உன் வீட்டில் மரியாதை அவ்வளவுதானா?''

""ஓகோ... உன்னைத் தேடி ஒரு கழுதை வந்திச்சின்னு சொன்னாரு... அது நீ தானா?

எழுதியவர் : முரளிதரன் (29-Jan-14, 6:18 pm)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : mariyaathai
பார்வை : 119

மேலே