பனித் துளிகள்

இரவின் கரங்கள்
ஒவ்வொரு நாளும்
எழுதும் புதுக்கவிதை
மலரிதழ்களில்
சிதறிக் கிடக்கும்
வெண் பனித் துளிகள்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jan-14, 9:28 pm)
Tanglish : panith thulikal
பார்வை : 156

மேலே