தமிழ் தாசன்

குற்றாலம்
அருவி வாரி வழங்கும்
வள்ளல்
குடகு
காவிரி வாரி வழங்கும்
வள்ளல்
கவிஞன்
தமிழமுது வாரி வழங்கும்
வள்ளல்
கவின் சாரலன்
அமுதினை அள்ளிப் பருகும்
தமிழ் தாசன்.
----அன்புடன்,கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jan-14, 8:11 am)
Tanglish : thamizh thasan
பார்வை : 193

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே