அறிவுள்ள அறியாமை
![](https://eluthu.com/images/loading.gif)
மனிதனின்
வீழ்ச்சி துன்பத்தின்
எல்லையில்லா
தொடக்கம்..
ஆழத்தின்
மீது இருள் தோன்றி
ஆழ்கடலும்
வற்றி விடும்
இந்த நிலையற்ற
உலகை
நினைத்து...
அருகில் இருந்து
அருகாமையில்
கன்னி
வைக்கும்
கலியுகமும்
காலத்தை விழுங்கிட
துடிக்கும் இந்த
நிஜமற்ற
வாழ்கையை
உணர்ந்து..
பேதையர்கள்
பெருவாழ்வை
எண்ணி மகிழ்ச்சியாய்
வாழ பேரு
முச்சு
விடுகிறதே..!
செவிசாய்க்கும்
உள்ளங்கள் நிம்மதியை
அடைந்திடும்
நிலையான
வாழ்கையும்
மனமற்று
வாழ்ந்திடும்
இதை
சொல்வதற்கு
தயக்கம்
இல்லை ஆனால்
இதை கேட்பதற்கு
மனம்தான்
இல்லை..