கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
க -கருத்துணர்வு
வி -வினோதசிந்தனை
தை -எதையும் எதார்த்தமாக பார்க்கும் பார்வை
இதை எழுதும் மனப்பக்குவமே நீ!
நீ எனக்குள் வந்த பிறகுதான் உணர்ந்தேன்
என் வாழ்க்கை கவிதையை ......................
க -கருத்துணர்வு
வி -வினோதசிந்தனை
தை -எதையும் எதார்த்தமாக பார்க்கும் பார்வை
இதை எழுதும் மனப்பக்குவமே நீ!
நீ எனக்குள் வந்த பிறகுதான் உணர்ந்தேன்
என் வாழ்க்கை கவிதையை ......................