பார்த்தேன் உன்னை

கடிகாரத்தில் வேகத்தை பார்த்தேன் ...........
கண் இமைகளில் பரவசத்தை பார்த்தேன் ...........
குரல்களில் நடுக்கத்தை பார்த்தேன் ......
கால்களில் அடக்கத்தை பார்த்தேன் ..........
மழையினை புதிதாய் பார்த்தேன் .....
மகிழ்ச்சியில் அமைதியை பார்த்தேன் ....
மனதினில் குழப்பத்தை பார்த்தேன் .....
நீ என்னை காணமல்,
நான் உன்னை பார்த்த தருணத்தில் இருந்து .................

எழுதியவர் : முத்துமீனா.ச (30-Jan-14, 5:50 pm)
Tanglish : paarthaen unnai
பார்வை : 106

மேலே