நினைவை திருடி

உன் நினைவினை திருடி ,
என் கனவினை நான் வளர்த்தேன் ...
என் கனவினை நிஜமாக்க நீ வருவயென்றால்
என் உயிரையும் நான் தருவேன் .......

எழுதியவர் : முத்துமீனா.ச (30-Jan-14, 5:44 pm)
Tanglish : ninaivai thirudi
பார்வை : 75

மேலே