அன்பே

அப்படி பார்க்காதீங்க
என்று நீ
சொல்வதற்க்காகவே
அப்படி
அடிக்கடி பார்க்கிறேன்
அன்பே ...

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-Jan-14, 8:37 pm)
Tanglish : annpae
பார்வை : 49

மேலே