பெண் மனம்

கீழ் வானம் சிவந்து விட்டது
செந்தாமரையும் மலர்ந்து விட்டது
பூக்களெல்லாம் சிலிர்த்து பூத்து நிற்குது
வான் பறவைகள் கானம்பாடி வானில் பறக்குது
ஆதவனும் கிழக்கு வானில் உதயமாகுது
விடியாத இரவுகளில் என் மனம் ஏங்கிக்கிடக்குது
ஒரு ஆதவனின் வருகைக்காக உள்ளம்
தனிமையில் தவித்துக் கிடக்குது !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (1-Feb-14, 9:36 am)
Tanglish : pen manam
பார்வை : 258

மேலே