பரிசு

நேற்று நடந்த கவிதை போட்டியல்
ஒருவருக்கு முதல் பரிசு கிடைத்தது
அதில் அனைவருக்கும் கிடைத்த
'முதல்' பரிசு அவரவர் கவிதை

எழுதியவர் : தமிழ் (1-Feb-14, 9:44 pm)
சேர்த்தது : Muthamil Selvam
Tanglish : parisu
பார்வை : 56

மேலே