தடுமாறிய பயணம்

தடுமாறிய பயணம்

விதி வரைந்த பாதை இது
வழி தடுமாறியதே!

வழி தடுமாறிய வேளையிலே
விதி முடிந்ததுவே!

பயணங்கள் முடிவதில்லை
பாதைகள் மாறியதால்!

மாற்றங்கள் நிகழ்கிறதே
தடுமாறிய பயணங்களால்!!!

எழுதியவர் : Anjana (2-Feb-14, 9:40 am)
பார்வை : 144

மேலே