உண்மையை மறைத்து வை பொய் பேசாதே

உண்மையை மறைத்து வை பொய் பேசாதே. நண்பர்களிடம் இன்று உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தரங்க விஷயங்கள் முதற்கொண்டு பகிர்வதால் பல நேரங்களில் சிக்கல்கள் உண்டாகும். அது பேசும் போது புரியாமல் காலம் கடந்து புரியும் ஆகவே பேச்சை குறைத்தாலே வளம் பெருகும். நாவடக்கம் நல்லொழுக்கம்.உண்மையை மறைத்து வை பொய் பேசாதே என சொல்லியதன் காரணம், உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக பொய் பேசுவதை விட, நடந்த உண்மை தீமையை உண்டாக்குமேயனால் அதை சொல்லாமல் தவிர்ப்பது நல்லது. அவ்வாறு தவிர்ப்பது பொய் சொல்கிறோம் என்றாகாது அல்லவா
வீ.ஆர்.சதிஷ்குமரன்

எழுதியவர் : டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமரன (2-Feb-14, 2:42 pm)
பார்வை : 192

மேலே