காதல்

நீ என்னை காதலிப்பது
பொய்தானடி...ஆனால்

என் மனம் பேதலிப்பது
மெய்தானடி..

எழுதியவர் : சங்கீதா இந்திரா (2-Feb-14, 8:16 pm)
Tanglish : kaadhal
பார்வை : 171

மேலே