தம்மண்ணா

தம்மண்ணா வர்றாரு
என்ன, அங்க வர்றவரப் பாத்தா உன்னவிட மூத்தவரு மாதிரி இருக்காரு. அவரப் போயி கிண்டல் செய்யரெ..
அவரு வாயிலெ என்ன இருக்குனு பாரு
ஆமாம் சிகரட் பொகஞ்சிட்டு இருக்கு.
அதாவது த்ம் அடிக்கிறாருனு சொல்றெ இல்லையா?
ஆமாய்யா. அவரு என்னவிட வயசிலெ மூத்தவரு. தம்மடிக்கிறாரு. அவரெப் போயி மரியாதையா தம்மண்ணானு சொன்னா என்னய்யா தப்பு?