அப்படி இருந்து இப்படி ஆகி விட்டாரு - மணியன்

அதோ போகிறாரே. அவரு லாட்டரி சீட்டு வாங்கியே லட்சாதிபதி ஆகி விட்டாரு.

பேஷ். . . பேஷ். . . பரவாயில்லையே. நல்ல முன்னேற்றமுன்னு சொல்லு.

மண்ணாங்கட்டி. . . அதுக்கு முன்னால அவரு கோடீஸ்வரனாக அல்லவா இருந்தாரு. . .

எழுதியவர் : மல்லி மணியன் (2-Feb-14, 10:49 pm)
பார்வை : 123

சிறந்த நகைச்சுவைகள்

மேலே