பூ ஜாடி
கண் எதிரே ஒரு பூஞ் ஜாடி
வண்ண மிகுந்த ஜாடி
கண்ணாடியிலான ஜாடி
அழகான ஜாடி கண்டேன் .
பூக்கள் அழகாக கொலுவிருக்க
வண்ணத் தோகையாக விரிந்து இருக்க
காற் றுக்கு க்கு இதமாக அசைந்து ஆட
இனிமையான காட்சி கண்டேன்
அழகு நிரந்தரமானது அல்ல என்றதால்
ஜாடியில் தெரிந்த புள்ளியை துடைக்க எடுக்க
எதனாலோ பதற்றம் ஏற்பட
ஜாடி கை தவறி கிழே விழ . கண்டேன்
.
கண்ணாடி என்றதாலே அது உடைய
சுக்கு நூறாகி கிழே தெறிக்க
கேட்பாரற்று பூக்கள் கிடக்க
ஜாடி அடையாளம் இல்லாமல் போனதடா