என்றென்றும் உன் தோழியாக....


உனக்காக நான் எழுதிய கவிதைகளை ரசிக்க
மறந்தவனாய் நீ....

யாருக்காகவோ நீ எழுதிய கவிதைகளை ரசித்து
கொண்டிருப்பவளாய் நான்....

என்றென்றும் உன் தோழியாக....



எழுதியவர் : சிம்சன் (9-Feb-11, 5:05 pm)
சேர்த்தது : SIMSON
பார்வை : 611

மேலே