நானும் உனக்கு ஒரு தாய்


தாயன்பை
போற்ற மொழி இல்லை..
என் அன்பை
சொல்லவும் வார்த்தை இல்லை....

தாய் இல்லாத சேய் இல்லை...
வார்த்தை இல்லாத மொழி இல்லை...

வார்த்தையாக நான்...
மொழியாக நீ...

ஆம் நண்பா,

நீயும் எனக்கோர் சேய்தான்....

நானும் உனக்கு ஒரு தாய் தான்.........

எழுதியவர் : simson (9-Feb-11, 6:45 pm)
சேர்த்தது : SIMSON
பார்வை : 582

மேலே