+++எல்லாம் ரெடியா+++
விருந்துக்கு எங்க மேனேஜர் வருவார்ரு சொல்லியிருந்தேனே.. சமையல் எல்லாம் ரெடியா?
ம்.. எல்லாம் ரெடிங்க... அவர கண்டிப்பா கூட்டீட்டு வாங்க..
என்னது கூட்டீட்டு வர்றதா.. அது மட்டும் என்னால முடியாது... அவர மட்டும் அனுப்பிச்சு வைக்குறேன்... நான் வெளியில ஓட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்.. இத்தனை நாளா என்னை எவ்வளவு பாடு படுத்தியிருப்பாரு... இன்னைக்கு தொலைஞ்சாரு....