எடுத்ததுக்கு எல்லாம் === மணியன்

உங்கப்பா எடுத்ததுக்கு எல்லாம் கோபப் படுகிறாரா ?. ஏன்டா மச்சான் அப்படி சொல்லுகிற ?.

ஒண்ணும் இல்லடா. அவர் சட்டைப் பாக்கெட்டுல இருந்து வெறும் 200 ரூபாய் பணம் எடுத்தேன்.
அதை வச்சு டாஸ்மாக்குல 2 பீர் வாங்கி குடிச்சு வீட்டுக்கு வந்த பிறகு கொஞ்சம் வாந்தி எடுத்தேன். அவ்வளவு தான்டா. . . .

எழுதியவர் : மல்லி மணியன் (3-Feb-14, 12:20 am)
சேர்த்தது : நெல்லை ஏஎஸ்மணி
பார்வை : 155

மேலே