கண்டக்டர் புலம்பல் -- மணியன்

ஏன்டி நேற்று உன் வீட்டுக்குள்ள ஏணி வச்சு ஏறிய திருடன் அப்படியே ஓடிப் போய்ட்டானாமே அப்படியா ?,

அட. . . ஆமான்டி. . திருடன் படிப்படியா ஏறி மேல வந்து இருக்கிறான். . . என் புருசன் கண்டக்டர் இல்லயா. . படியில் நிற்கிறவன் உள்ளே வாறியா இல்ல போலீஸ் ஸ்டேசன் போகப் போகிறாயா என்று தூக்கத்துல புலம்பி இருக்கிறார். ஏணியை போட்டு விட்டு விழுந்தடிச்சு திருடன் ஓடி இருக்கிறான்டி. . .

எழுதியவர் : மல்லி மணியன் (3-Feb-14, 12:02 am)
பார்வை : 141

மேலே