செந்தமிழா வணக்கம் - மணியன்
ஆசாரியார் அவர்களே. . .
சந்தனச் சாணை ஒன்று செய்து தர மாட்டீரோ ?
என்ன ஆச்சுப்பா உனக்கு. ! !, எப்போதும் இப்படி பேச மாட்டியே. . சரி இன்னாத்துக்கு அது உனக்கு ?,
ராவி. . இழுவி. . . முகத்துல. . பூய. . . .
அப்படிப் போடு. . அதான பார்த்தேன். !!!!