இது வேறயா === மணியன்
டாக்டர் எனக்கு தூக்கத்துல நடக்கிற
வியாதி இருக்கு. அடிக்கடி இந்த மாதிரி நடக்குது.
அய்யோ. . . யோவ் . . . நான் உங்க வக்கீல் அய்யா. . . நல்ல டாக்டரா பார்த்து இந்த குழப்பத்துக்கும் என்ன காரணம் என்று பாரும்.