தேன் சொல்

விழி கவர்ந்த செவ்விதழ் மூலம்
செவி புகுந்த ஒரு துளி
தேன் சொல் என் இதயத்தை
வருடியது ஏனோ!

எழுதியவர் : அனுரஞ்சனி (4-Feb-14, 4:41 pm)
Tanglish : thaen soll
பார்வை : 115

மேலே