விண்ணைத்தாண்டி

அன்பே...
உனக்காக விண்ணையும் தாண்டி
வருவேன்,கரம் பிடிக்க !
சிறிது நேரம் காத்திரு...
மழை நின்றதும் ,
சந்திக்க வருகிறேன்!

எழுதியவர் : ரோஜா மீரான் (4-Feb-14, 5:14 pm)
சேர்த்தது : Roja Meeran
Tanglish : vinnaiththaandi
பார்வை : 86

மேலே