அபாயம்

உன் அழகில்
விட்டில்
பூச்சியாய்
நான்

இரசிப்பேனா?
இறப்பேனா?

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (6-Feb-14, 1:03 pm)
பார்வை : 63

மேலே