முதல் காதல்
முதல் காதல்...
தொலைத்தப்பின் தேடுவது தேடல்
தொலைக்காமல் தேடுவது காதல்...
ஆம்.!!!
நொடிக்கொருமுறை உன்னை மட்டுமே தேடுகிறது
என் கண்கள்...
நீ என் அருகில் இருந்தபோதும் கூட...
இப்படிக்கு
-சா.திரு -