IT தகவல் தொழில்நுட்பம்

இதயங்களை கைது செய்துவிட்டு
கண்களையும்
உதடுகளையும்
மட்டும்
உலகில் உலாவர
அனுமதிக்கபட்டிருக்கிறது !
மதிநுட்பம் மங்கிய
தொழில்நுட்ப வாதிகளுக்கு வியாதிகளுக்கு !

எழுதியவர் : suriyanvedha (6-Feb-14, 9:00 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 104

மேலே