அவளும் நானும் காதல் அல்ல காவியம்

அவளும் நானும் காதல் அல்ல காவியம்
-----------------------------------------------------------
காதல்.. நட்பு ...உணர்ச்சி(காமம் ) .. சேர்ந்ததே
மனித வாழ்க்கை ...!!!

காதல் என்பது உணர்ச்சியுடன் கலந்தது

நட்பில் காதல் கலந்திருக்கும் உணர்ச்சிக்கு இடம் இல்லை ..

உணர்ச்சியை மட்டும் கொண்டவன் காட்டு மிராண்டி

எனது
இந்த சிந்தனையில் காதல் 60 சதவீதம் நட்பு 30 சதவீதம் காமம் 10 சதவீதம் இருக்கும் ஒரு "மூன்றாம் உலகம்" தான் அவளும் நானும் காதல் இல்லை காவியம் என்னும் தொடர் ....!!!

இது ஒரு தொடர் கவிதை ஆனால் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றும் இல்லை தனியேயும் விளங்கும்

ஒரு சிறு கதை... அதற்கேற்ற ஒரு கவிதை என்று கற்பனை செய்யப்போகிறேன் படியுங்கள் முடிந்தால் கருத்து தாருங்கள்

எழுதியவர் : கே இனியவன் (6-Feb-14, 9:13 pm)
பார்வை : 202

மேலே