உன் நடனம்

பூமா தேவியிடம்
மனிப்பு
வேண்டுவர் மாதர்
தம் நடனத்தின்
முன்னால்; ஆனால்
இன்று ஏனோ பூமாதேவி
உன்னிடம் மனிப்பு
கேட்டிட வலம்
வருகிறாள்
உன்னை தேடி......

எழுதியவர் : ஜோண் டனுஷன் (9-Feb-14, 5:09 pm)
Tanglish : un nadanam
பார்வை : 90

மேலே