சுமை

அருகம் புல்லிலும் பனியிருக்கும்...,

அதன் அழகு எவருக்கும் தெரிந்திருக்கும்....,

அதன் சுமையை தவிர.....??

எழுதியவர் : oormila (10-Feb-14, 11:51 am)
சேர்த்தது : oormila
Tanglish : sumai
பார்வை : 250

மேலே