போகிறேன்
போய் வருகிறேன் என்று சொல்
போகிறேன் என்று சொல்லாதே
என்பது என் தாயின் கட்டளை
இன்று நான் கடைசியாக எழுதுகிறேன்
எழுத்து .காம் என்ற வலை தளத்திலே
போகிறேன் என்ற சொல்லோடு.
இத்தளம் ஒரு அருமையான வலை தளம்
என் போன்றோருக்கு சற்று மாறுபட்ட தளம்
என் போக்குக்கு தோதில்லாத தளம்
என்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி
எனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி
என்னை இதில் ஈடுபடுத்தியவர்களுக்கும் நன்றி.
போகிறேன் உங்களை வாழ்த்தியபடியே
போகிறேன் உங்களுக்கு நன்மை பிறக்க வேண்டும
எழுத்து.காம் நீண்டு நாட்கள் கவியுலகில் உலாவ வேண்டும்.
நன்றி பல