மரணம்
மரணம்!
உன்னை கடந்து யாருமில்லை .....!
உன்னை கடந்து செல்ல யாருமில்லை ....!
உன்னை வென்றவர் யாருமில்லை ......!
உன்னை வெல்ல போவது யாருமில்லை ......!
வியர்ந்து பார்க்கும் அறிவியல் வளர்ந்தும் ...!
இம்மண்ணில்.
பிறந்த அனைவரும் ......
உன்னை அடைவது நிச்சயம் ......!
உன்னை கடந்து யாருமில்லை .....!
உன்னை கடந்து செல்ல யாருமில்லை ....!
உன்னை வென்றவர் யாருமில்லை ......!
உன்னை வெல்ல போவது யாருமில்லை ......!
வியர்ந்து பார்க்கும் அறிவியல் வளர்ந்தும் ...!
இம்மண்ணில்.
பிறந்த அனைவரும் ......
உன்னை அடைவது நிச்சயம் ......!