இராவணன் அல்ல

உன் ....
பத்து விரல் நக கண்களிலும் ....
என் முகம் தெரிவதனால் .....
என்னை .....
பத்து தலை இராவணன் என்று .....
எண்ணிவிடாதே .....

உன் .....
ஒற்றை மனக்கண்ணை .......
உற்றுப்பார் ....
நான் .....
என்றும் ......
சீதை உனை தேடும் .....
ஸ்ரீ ராமன் ......

இப்படிக்கு -கீதமன்

எழுதியவர் : (11-Feb-14, 7:03 am)
பார்வை : 337

மேலே