சந்தேகம்
வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணுடன் கணவன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகம் கொண்ட மனைவி, ஒருநாள் அவளுக்கு கேட்காமலேயே விடுமுறை அளித்து, இரவில் படுக்கக் சென்றாள். அவளுடன் படுத்திருந்த கணவன் வயிற்றுவலியைக் காரணமாகக் கூறிவிட்டு, வெளியில் இருந்த கழிப்பறைக்குள் சென்றபின், மனைவி எழுந்து சென்று, பணிப்பெண் வழக்கமாகப் படுக்கும் அறைக்குள் சென்று, கட்டிலில் படுத்துக்கொண்டு, விளக்கை அணைத்துவிட்டு, நன்றாக உடல் முழுதும் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள். சற்று நேரத்தில் அங்குவந்த அவன், ஆவலுடன் உடலுறவு கொண்டதும், என்னை நீ இங்கு எதிர்பார்க்கவில்லை அல்லவா .. என்று கேட்டபடியே விளகுகளை போடவும், எதிரில் இருந்த வீட்டுத் தோட்டக்காரன், பணிவுடன், "நிச்சயமாக இல்லை எஜமானி அம்மா" என்றான்.
பாடம் : சந்தேகம் வர தன் தேகம் புண் படும் !