ஆறாம் கிளாஸ்

அப்பன் மூட்ட தூக்குது
ஆத்தா சித்தாளாகீது
அண்ணன் டேபிள் கிளினரகான்
நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன்
நாளைக்கு பரீச்ச
இப்ப ரொம்ப பசிக்குது
சத்துணவு ஆயா - போ போ ன்னு திட்டுது .

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு ) (11-Feb-14, 3:10 pm)
Tanglish : aaram class
பார்வை : 142

மேலே