நகைச்சுவை 065

கேள்வியும் பதிலும் ..

திருமணம் முடிந்து சிலநாள் கடந்தது இரவில் ஒருநாள் ...

ஒருவனுக்கு ஒருத்தி என்ற மனப்பாங்கு
உள்ளவனா தன்கணவன் என்றறிய, கேட்கக் கூடாததை கேட்டாள் மனைவி.

உண்மையைச் சொல்லுங்க. இது வரை எத்தனை பெண்களுடன் படுத்து தூங்கி இருக்கீங்க ?

உண்மையை சொல்கிறேன். தூங்கியது உன்னுடன் மட்டுமே. மற்றவர்களுடன் விழித்துக் கொண்டுதான் இருந்தேன் .. கண்ணே !!

எழுதியவர் : (11-Feb-14, 8:12 pm)
பார்வை : 128

சிறந்த நகைச்சுவைகள்

மேலே