அம்மா....

எதையோ நினைத்து
நீ பலமுறை
கண் கலங்கிய போதும்
நான் ஒருமுறை கூட
ஏன் என்று கேட்டதில்லை...

ஆனால்..,

தூசியால்
நான் ஒருமுறை
கண் கலங்கிய போது
நீ பலமுறை
காரணம் கேட்டு
துடித்து போனாயம்மா...

எழுதியவர் : G .UDHAY (12-Feb-11, 7:22 am)
சேர்த்தது : க உதய்
Tanglish : amma
பார்வை : 481

மேலே