அன்னை......
நம்
முதல் சந்திப்பு
உனக்கு ஞாபகம்
இருக்கிறதா..??
மகிழ்ச்சியோடு என்னை
அணைத்து
முத்தமழை பொழிந்தாயே...!!
நீ
மறந்திருக்கமாட்டாய்...
ஏனெனில்
அன்றுதானே..
உன் கருவில் இருந்து
நான் இறக்கப்பட்டேன்....!!!!!
நம்
முதல் சந்திப்பு
உனக்கு ஞாபகம்
இருக்கிறதா..??
மகிழ்ச்சியோடு என்னை
அணைத்து
முத்தமழை பொழிந்தாயே...!!
நீ
மறந்திருக்கமாட்டாய்...
ஏனெனில்
அன்றுதானே..
உன் கருவில் இருந்து
நான் இறக்கப்பட்டேன்....!!!!!