காதலர் தின கவிதை

உன்னை நான் பார்த்த நொடியும்
என்னை நீ பார்த்த நொடியும்
மறு நொடியே பிறந்தது
நம் காதலர் தினம்

எழுதியவர் : கே இனியவன் (14-Feb-14, 9:25 am)
பார்வை : 121

மேலே