சீக்கிரம்

தகவல் சீக்கிரம் சென்று அடைய....

டெலிபோன்?
டெலிவிஷன்?

டெல் டு வுமன்... (இது தான் சீக்கிரம்)

(இதனினும் சீக்கிரம் வேண்டுமென்றால்
யாரிடமும் சொல்லாதே என்று சொல்லிவிடு)

ஹஹ்ஹ.. சும்மா ஜோக்கு.....

எழுதியவர் : முரளிதரன் (14-Feb-14, 2:22 pm)
Tanglish : seekiram
பார்வை : 257

சிறந்த நகைச்சுவைகள்

மேலே